தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளை சார்பாக 12/02/2014 இன்று சக்தி மற்றும் ஜகதீஷ் என்ற சகோதரர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் குறித்து தஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
------------------------------------------------------------------------------