தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி கிளையில் 14.05.10 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு கோடைகால பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் வழங்கப்பட்டது. இதை மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினார்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி.
» அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி கிளையில் கோடைகால பயிற்சி சான்றிதல் வழங்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !