தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் 11.11.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் சகோதரி:சம்சாத் பேகம் ஆலிமா அவர்கள் நபி ஸல் அவர்களின் குணங்கள் என்ற தலைப்பிலும், சகோதரி;சமீமா பானு ஆலிமா அவர்கள் முஹர்ரம் மாதம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !