தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :

Latest Post

நோட்டீஸ் விநியோகம் - திருநாகேஸ்வரம் கிளை

நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
திருநாகேஸ்வரம் கிளை

நாள்: 13,14/04/18

தலைப்பு: மிஃராஜ் இரவு

எண்ணிக்கை : 200

இரத்ததான முகாம் - இராஜகிரி கிளை

இரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு
இராஜகிரி கிளை

நாள்22:04:18

இடம்: இமயம் மழலையர் பள்ளி

இரத்ததானம் செய்தவர் எண்ணிக்கை:  27

நோட்டீஸ் விநியோகம் - தத்துவாஞ்சேரி கிளை

நோட்டீஸ் வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்                                                    
தத்துவாஞ்சேரி  கிளை

நாள்: 21.04.18

இடம்: தத்துவாஞ்சேரியில் உள்ள அனைத்து முஸ்லிம் வீடுகளிளும்.

தலைப்பு: கோடைக் கால பயிற்சி வகுப்பு

எண்ணிக்கை:300

நீர் மோர் விநியோகம் - தத்துவாஞ்சேரி கிளை

நீர் மோர் வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தஞ்சை வடக்கு மாவட்டம்,
தத்துவாஞ்சேரி  கிளை.

நாள் : 21/04/2018

இடம் : பிள்ளையார் கோவில் பேருந்து நிலையம்

130 நபருக்கு மோர்  வினியோகிகப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

கரும்பலகை தஃவா - பண்டாரவாடை கிளை

கரும்பலகை தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கிளை :- பண்டாரவாடை

நாள் :- 19-04-2018

தலைப்பு :- இன்றைய இளைஞர்கள் நிலை.

இடம் :- மேலத் தெரு.

கரும்பலகை தஃவா - பண்டாரவாடை கிளை

கரும்பலகை தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கிளை :- பண்டாரவாடை

நாள் :- 15-04-2018

தலைப்பு :- கண்டன ஆர்பாட்டம்.

இடம் :- மேலத் தெரு.

மெகாபோன் பிரச்சாரம் - பண்டாரவாடை கிளை

மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம்
கிளை :- பண்டாரவாடை

நாள் :- 21-04-2018

உரை :- சைய்யது சுல்தான். (மாவட்ட பேச்சாளர்)

தலைப்பு :- இரத்ததான முகாம்.

இடங்கள் :-  120 இடம்.

பெண்கள் பயான் - பாபநாசம் கிளை

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
பாபநாசம் கிளை

நாள் : 07/04/2018 மஃரிப் பிறகு

இடம் : TNTJ மர்கஸ்

தலைப்பு 1: மிஹ்ராஜ் விண்ணுலக பயணம்

உரை : ஆலிமா அல்ஸிபாயா

தலைப்பு 2 : அழைப்பு பணியில் இஸ்லாமிய பெண்கள் (வீடியோ காணொளி)

உரை : சகோ. மயிலை அப்துல் ரஹீம்.

தண்ணீர் பந்தல் - பாபநாசம் கிளை

தண்ணீர் பந்தல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
பாபநாசம்  கிளை

நாள்: 21/04/18

இடம்:

1. நமது மர்கஸ் உள் நுளைவு வாயில்

2. தி.துறை பே. நிறுத்தம்

3. பெரியப்பள்ளி அருகில்

4. தீன் மளிகை அருகில்

5. அரசு மருத்துவமனை எதிரில்

பாபநாசம்  கிளை சார்பாக 5 இடங்களில் தண்ணீர் பந்தல் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

நீர் மோர் விநியோகம் - வலங்கைமான் கி

நீர் மோர் வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தஞ்சை வடக்கு மாவட்டம்,
வலங்கைமான் கிளை.

நாள் : 21/04/2018

இடம் : கடைத்தெரு சுகானந்தா மெடிக்கல் வாசல்.

(15-வது நாள்) பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல் அமைத்து வினியோகிகப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

நோட்டீஸ் விநியோகம் - இராஜகிரி கிளை

நோட்டிஸ் தாஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு
இராஜகிரி கிளை

நாள்:19:04:18

எண்ணிக்கை:1000 (இரு பக்கம்)

தலைப்பு: இரத்ததான முகாம்

போஸ்டர் தஃவா - இராஜகிரி கிளை

போஸ்டர் தாஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை

நாள்:19:04:18

இடம்: இராஜகிரியை சுற்றியுள்ள பகுதிகளில் 50+ அருகாமை கிளைகளுக்கு50

மொத்த எண்ணிக்கை:100

தலைப்பு: இரத்ததான முகாம்

பெண்கள் பயான் - திருநறையூர் நாச்சியார்கோயில் கிளை

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
திருநறையூர் நாச்சியார்கோயில் கிளை

நாள் : 24/04/2018 மஃரிப் பிறகு

இடம் : சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் இல்லம், அல் அமீன் தெரு..

தலைப்பு 1: அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா ரலி.

உரை : ஆலிமா நஃபிலா..

தலைப்பு 2 : இணைவைப்பின் வகைகள்.

உரை : சகோ அபி முஹம்மது
.

தெருமுனை பிரச்சாரம் - கோவிந்தகுடி கிளை

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கோவிந்தகுடி கிளை

நாள்: 08/04/18

இடம்: கடை தெரு

தலைப்பு: தொழுகையை விடுபவரின் மறுமை நிலை

உரை: சாஜித் (மாவட்ட பேச்சாளர்)
அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தஃவா - கொரநாட்டுக் கருப்பூர் கிளை

கரும்பலகை தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கிளை :- கொரநாட்டுக் கருப்பூர்

நாள் :- 06-04-2018

தலைப்பு : ஹதிஸ்

இடம் :- மர்கஸ் வளாகம்

தனிநபர் தஃவா - கோவிந்தகுடி கிளை

தனிநபர் தாஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கோவிந்தகுடி கிளை

நாள் : 08-04-2018

தலைப்பு : இணைவைப்பு

யாருக்கு தஃவா :மாலிக்

நபர்களின் எண்ணிக்கை :1

இந்த தாவாவில் இணைவைப்பு பொருள் அகற் றப்பட்டது

உள்ளரங்கு பயான் - கொரநாட்டுக் கருப்பூர் கிளை

உள்ளரங்கு பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தஞ்சை வடக்கு மாவட்டம்

கொரநாட்டுக் கருப்பூர் கிளை

நாள்: 04/04/18

இடம்:  மர்கஸ்

தலைப்பு: நன்மை பக்கம் அலைப்போம்

உரை: உமர்     (கிளை இமாம்)

பெண்கள் பயான் - கொரநாட்டுக் கருப்பூர் கிளை

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தஞ்சை வடக்கு மாவட்டம்

கொரநாட்டுக் கருப்பூர் கிளை

நாள்: 08/04/18
நேரம்: மாலை 5:00 மணி
இடம்: மர்கஸ்

தலைப்பு : மார்க்க பற்றுள்ள குழந்தைகளை வளர்ப்போம்

உரை: ராஜ் முஹம்மத்

கரும்பலகை தஃவா - கொரநாட்டுக் கருப்பூர் கிளை

கரும்பலகை தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கிளை :- கொரநாட்டுக் கருப்பூர்

நாள் :- 03-04-2018

தலைப்பு :குர் ஆன் வசனம்

இடம் :- மர்கஸ் வளாகம்

மாவட்ட நிர்வாகிகள்தலைவர்:


சிக்கந்தர்


9384357357செயலாளர்:


அய்யூப்கான்


9488381158பொருளாளர்:


சாகுல் பண்டாரவடை


9965596903து.தலைவர்:

திருமங்கலகுடி ஃபாருக்


9965852468
து.செயலாளர்:


அப்துல் ரஷீத்


8300867199
து.செயலாளர்:


குடந்தை சாதிக்


9159959911து.செயலாளர்:

முஹம்மது பாரித்


8870542730து.செயலாளர்:


கோவிந்தகுடி சிக்கந்தர்


7397570478
து.செயலாளர்:


சக்கராப்பள்ளி நஜிமுதீன்


7708554748
மருத்துவரணி செயலாளர்:


சாகுல் மேலக்காவேரி


9944338848
வரத்தகரணி செயலாளர்:


முஹம்மது பாரூக்


9488359351
/>மாணவரணி செயலாளர்:


இம்ரான்


8870920902
/>ரியாத் மண்டல பொறுப்பாளர்கள்

ராஜ் முஹம்மது-கருப்பூர் குடந்தை
00966559344623

ஜமால் ஹுசைன்- ஆவணியாபுரம்
00966502242651

கதிரை ஹாஜா - ஆவணியாபுரம்
00966509033239

பதிவுகளின் தொகுப்பு

பிரபலமானவை