தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட கோடைகால பயிற்சி வகுப்பு சான்றிதல் வழங்கும் நிகழ்ச்சி 14.05.10 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட மர்க்கஸில் நடைப்பெற்றது. இதை மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !