அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு இரண்டாம் ஆண்டு மாணவிகள் அன்பளிப்பு வழங்கிய நிகழ்ச்சி. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு இரண்டாம் ஆண்டு மாணவிகள் அன்பளிப்பு வழங்கிய நிகழ்ச்சி.

அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு இரண்டாம் ஆண்டு மாணவிகள் அன்பளிப்பு வழங்கிய நிகழ்ச்சி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் 04.05.10 செவ்வாய்க்கிழமை அன்று இறுதி ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு இரண்டாம் ஆண்டு மாணவிகள் சார்பாக நஸயீ ஹதீஸ் நூல் முதல் பாகம் அனைத்து மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மதரசா செயலாளர் சுவாமிமலை ஜாபர் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு நூல்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

மாவட்ட நிர்வாகிகள்தலைவர்:


சிக்கந்தர்


9384357357செயலாளர்:


அய்யூப்கான்


9488381158பொருளாளர்:


சாகுல் பண்டாரவடை


9965596903து.தலைவர்:

திருமங்கலகுடி ஃபாருக்


9965852468
து.செயலாளர்:


அப்துல் ரஷீத்


8300867199
து.செயலாளர்:


குடந்தை சாதிக்


9159959911து.செயலாளர்:

முஹம்மது பாரித்


8870542730து.செயலாளர்:


கோவிந்தகுடி சிக்கந்தர்


7397570478
து.செயலாளர்:


சக்கராப்பள்ளி நஜிமுதீன்


7708554748
மருத்துவரணி செயலாளர்:


சாகுல் மேலக்காவேரி


9944338848
வரத்தகரணி செயலாளர்:


முஹம்மது பாரூக்


9488359351
/>மாணவரணி செயலாளர்:


இம்ரான்


8870920902
/>ரியாத் மண்டல பொறுப்பாளர்கள்

ராஜ் முஹம்மது-கருப்பூர் குடந்தை
00966559344623

ஜமால் ஹுசைன்- ஆவணியாபுரம்
00966502242651

கதிரை ஹாஜா - ஆவணியாபுரம்
00966509033239

பதிவுகளின் தொகுப்பு

பிரபலமானவை