தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளையில் 23.02.13 சனிக்கிழமை அன்று சமீபத்தில் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------
Home »
திருமங்கலகுடி.
» இஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !