கிரகணத் தொழுகை - அய்யம்பேட்டை கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » கிரகணத் தொழுகை - அய்யம்பேட்டை கிளை

கிரகணத் தொழுகை - அய்யம்பேட்டை கிளை

கிரகணத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
அய்யம்பேட்டை கிளை

நாள் : 31/01/2018 புதன்

தலைப்பு : கிரகணத் தொழுகை

விளக்கம் :

சந்திர கிரகணம் ஏற்பட்டதை பார்த்து பொது மக்களுக்கு அஸ்ஸலாது ஜாமிஆ என்று தொழுகைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

ஆண்கள், பெண்கள் என அனைவரும் தொழுகையில் கலந்து கொண்டனர்.

தொழுகும் முறையை பற்றி விளக்கப்பட்டது.

40 நிமிடங்கள் தொழுகை நடத்தப்பட்டது.

தர்மத்தை பற்றி மக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !