கிரகணத் தொழுகை - பண்டாரவாடை கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » கிரகணத் தொழுகை - பண்டாரவாடை கிளை

கிரகணத் தொழுகை - பண்டாரவாடை கிளை

கிரகணத் தொழுகை கிரகணத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு  மாவட்டம்
பண்டாரவாடை கிளை சார்பாக..

(31.01.18) இன்று சந்திர கிரகணம் பண்டாரவாடையில் தென்பட்டதால் பண்டாரவாடை மர்கஸில் நபிகள் நாயகம்(ஸல்) காட்டித்தந்த அடிப்படையில் தொழுகை நடைப்பெற்றது அதனை தொடர்ந்து...

சகோ. சைய்யது  சுல்தான் அவர்கள் "கிரகணமும் முஸ்லிம்களின் மூட நம்பிக்கையும்"

எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.இதில் ஏராளமான சகோதர கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்..

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !