தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு: பண்டாரவாடை.
அண்மைச்செய்தி :

நிகழ்ச்சிகள்

📊 மாதாந்திர புள்ளிப்பட்டியல்

முழு பதிவைப் பார்க்க »

Latest Post

Showing posts with label பண்டாரவாடை.. Show all posts
Showing posts with label பண்டாரவாடை.. Show all posts

கரும்பலகை தஃவா - பண்டாரவாடை கிளை

கரும்பலகை தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கிளை :- பண்டாரவாடை

நாள் :- 19-04-2018

தலைப்பு :- இன்றைய இளைஞர்கள் நிலை.

இடம் :- மேலத் தெரு.

கரும்பலகை தஃவா - பண்டாரவாடை கிளை

கரும்பலகை தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கிளை :- பண்டாரவாடை

நாள் :- 15-04-2018

தலைப்பு :- கண்டன ஆர்பாட்டம்.

இடம் :- மேலத் தெரு.

மெகாபோன் பிரச்சாரம் - பண்டாரவாடை கிளை

மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம்
கிளை :- பண்டாரவாடை

நாள் :- 21-04-2018

உரை :- சைய்யது சுல்தான். (மாவட்ட பேச்சாளர்)

தலைப்பு :- இரத்ததான முகாம்.

இடங்கள் :-  120 இடம்.

கிரகணத் தொழுகை - பண்டாரவாடை கிளை

கிரகணத் தொழுகை கிரகணத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு  மாவட்டம்
பண்டாரவாடை கிளை சார்பாக..

(31.01.18) இன்று சந்திர கிரகணம் பண்டாரவாடையில் தென்பட்டதால் பண்டாரவாடை மர்கஸில் நபிகள் நாயகம்(ஸல்) காட்டித்தந்த அடிப்படையில் தொழுகை நடைப்பெற்றது அதனை தொடர்ந்து...

சகோ. சைய்யது  சுல்தான் அவர்கள் "கிரகணமும் முஸ்லிம்களின் மூட நம்பிக்கையும்"

எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.இதில் ஏராளமான சகோதர கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - பண்டாரவாடை கிளை

பெண்கள் பயான்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம்
கிளை :-  பண்டாரவாடை.

நாள் :- 27-01-2018.

நேரம் :- மலை 6:30-மணி

இடம் :- பெரியத்தெரு அப்பாஸ் பாய் இல்லம்.

உரை :- அப்துர் ரஷிது (MISC)

தலைப்பு :- இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு.

மக்தப் மதரசா பாடத்திட்டங்கள் மற்றும் விதிமுறைகள்

NEW 📚 மக்தப் மதரஸா பாடத்திட்டங்கள் மற்றும் விதிமுறைகள்

மாநில தலைமை இணையதளங்கள்

Students Wing

TNTJ தலைமை முகநூல் பக்கம்