" மீலாது விழா" விழிப்புணர்வு பேனர் - மேலக்காவேரி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மேலக்காவேரி கிளை சார்பாக 23.02.2016 அன்று மேலக்காவேரி சுன்னத் ஜமாஅத் பள்ளி எதிர்புரம் " மீலாது விழா" குறித்து கேள்விகள் அடங்கிய 10*6 என்ற அளவில் 60 sqft ல் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !