Home »
பண்டாரவாடை
» ரூபாய் 6610/- மருத்துவ உதவி - பண்டாரவாடை கிளை.
ரூபாய் 6610/- மருத்துவ உதவி - பண்டாரவாடை கிளை.
தஞ்சை வடக்கு பண்டாரவாடை கிளை சார்பாக 13.5.2014 அன்று மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு , அதனால் கிட்னி பாதிப்படைந்துள்ள ஒரு சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் . 6610 வழங்கப்பட்டது . அந்த சகோதரர் பூரண குணமடைய தூவா செய்யவும்.
மாற்று மத சகோதரரான எனக்கு மருத்துவ உதவி செய்வீர்களா
ReplyDelete9655127147