தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குறிச்சிமலை திருமங்கலக்குடி கிளை சார்பாக 12.05.2014 அன்று பெண்கள் பயான் மற்றும் கோடைக்கால இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் இம்தியாஸ் தலைமை உரையாற்றினார்.மாவட்ட பேச்சாளர் இமாம் அலி அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதை தொடர்ந்து மாணவ மாணவிகள் தாங்கள் இப்பயிற்ச்சியின் போது பயின்றதை கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.இறுதியில் பங்குபெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சிக்கு 200க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !