தஞ்சை வடக்கு இராஜகிரி மர்க்கஸ் கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடந்து கொண்டிருக்கிறது.கத்தார் நாட்டின் விமான ஓட்டி சகோ அப்துல் ரஹீம் பணியாற்றுகிறார் விடுமுறை விடுப்பில் தாயகம் வந்தவர் இராஜகிரி மர்க்கஸிற்க்கு 12/5/14 வருகை புரிந்து மாணவ மாணவியருக்கு சிறப்புரையாற்றினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !