தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா திருமங்கலக்குடி பெரிய தெரு மஹல்லாவில் பணிபுரியும் முஅத்தீன் H. முஹமது ஹனீஃபா அவர்களுடைய மகன் M. உமர் ஃபாருக் அவர்களுக்கும் ஆவணியாபுரத்தில் வசிக்கும் ஜெஹபர் அலி அவர்களுடைய மகள் J. தஸ்லிமா ஃபர்வீன் (முபல்லிகா) ஆகிய இருவருக்கும் மஹல்லா ஜமாஅத்தார்களின் ஒத்துழைப்போடும் வல்ல ரஹ்மானாகிய அல்லாஹ்வின் பேருதவியோடும் நபிவழித் திருமணம் 26/05/2011 வியாழக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. மணமகன் 6கிராம் தங்கம் மஹர் கொடுத்து மணமுடித்தார் அதன் பின் வலிமா விருந்து கொடுக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
Home »
திருமங்கலகுடி.
» திருமங்கலகுடி கிளையில் நபிவழியில் திருமணம் நடத்தி வைத்த சுன்னத் ஜமாஅத்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !