தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையை சார்ந்த அப்துர் ரவூப் என்ற மானவான் வழுத்தூர் சவ்கதுல் இஸ்லாம் (B.M.S) HR.SEC.ஸ்கூலில் பத்தாம் வகுப்பு தேர்வில் 483/500 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக வந்துள்ளார். இவர் TNTJ வழுத்தூர் கிளை உறுப்பினர்.
இவர் எடுத்த மதிப்பெண்: MATHS -98, SCIENCE -100, SOCIAL SCIENCE -98, தமிழ் -93, இங்கிலீஷ் -94.
-------------------------------------------------------------------------------------------------
இவர் எடுத்த மதிப்பெண்: MATHS -98, SCIENCE -100, SOCIAL SCIENCE -98, தமிழ் -93, இங்கிலீஷ் -94.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !