தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் கடந்த 18.04.11 திங்கட்கிழமை முதல் ஒரு மாத காலம் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் மவ்லவி முஹம்மது யூசுப், மர்க்கஸ் இமாம் முஹம்மது யூசுப் மற்றும் கிளை பொருளாளர் அப்பாஸ் ஆகியோர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் 140 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
இராஜகிரி - பண்டாரவாடை.
» இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் நடைபெற்று வரும் கோடைக்கால பயிற்சி முகாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !