தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த சில தினங்களுக்கு முன் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வீடுகளுக்கு கேள்விகள் அனுப்பி பதில் தருமாறு கேட்கப்பட்டது. இதில் சரியான பதில் அளித்தவர்களுக்கு கடந்த 07.05.11 சனிக்கிழமை அன்று பரிசுகள் வழங்கப்பட்டன.
-------------------------------------------------------------------------------------------------
Home »
வழுத்தூர்.
» வழுத்தூரில் நடைப்பெற்ற குர்ஆன், ஹதீஸ் போட்டிக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !