ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் ஜனவரிமாத செயல்பாடுகள்
- தர்பியா முகாம்
- மருத்துவ உதவி
- புகைப்படங்களுடன் செய்தி..
- 13-01-08 ஞாயிற்றுகிழமை அன்று இரண்டாவது தர்பியா முகாம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌசி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழுகை பற்றிய விளக்கமும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. சுமார் ஐம்பது நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
20-01-08 ஞாயிற்றுகிழமை அன்று அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 1000 TNTJ ஆவனியாபுரம்-ஆடுதுறை கிளையின் சார்பாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
மாஷா அல்லாஹ்! புகழ்அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! தஞ்சை வடக்கு மாவட்டத்தின் புதிய இணையதளத்திற்கு எங்களின் வாழ்த்துக்கள்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க மற்றும் சமுதாய பணிகள் மென்மேலும் சிறக்க இறைவனை பிரர்த்திக்கும்
ReplyDeleteதுபையிலிருந்து ஆடுதுறை ஷாகுல்.