அல்லாஹ_வின் திருப்பெயரால்…
பெண்களுக்கான இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.
அல்லாஹ்வின் பேருதவியால் தஞ்சை மாவட்டம் வடக்கு சோழபுரத்தில் பெண்களுக்கான இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
27.01.2008 அன்று நடந்துமுடிந்தது, இதில் A.கபீர்அஹமது (கிளைதலைவர்) தலைமை தாங்கினார்,
சகோ: யூசுப் மிஸ்பாஹி (மாவட்ட பேச்சாலளர்)
”இன்றைய இஸ்லாமிய பார்வையில் ஏகத்துவம்” என்ற தலைப்பிலும்,
சகோதரி: மைஸா (மூன்றாம் ஆண்டு மாணவி - அன்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி)
“இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பிலும்,
சகோதரி: சுமையா (தலைமை ஆசிரியை - அன்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி)
வரதட்சணை ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். H.அர்ஸ் முஹம்மது (மாவட்ட துணை செயலாளர்), அஸாருதீன் (கிளை செயலாளர்) மற்றும் அப்துல்மாலிக் (கிளை பொருளாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்சியில் பெண்கள் பெரும் திரலாக வந்து கலந்துக்கொண்டனர், ஆண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சோழபுரம் கிளையும் மற்றும் சோழபுரம் முஸ்லீம் பேரவை (ஐக்கிய அரபு அமிரக் - UAE) யும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !