இறைவனின் திருப்பெயரால்...
கோவிந்தக்குடியில் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம்
அல்லாஹ்வின் பேருதவியால் தஞ்சை மாவட்டம் கோவிந்தகுடியில் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் 25.01.2008 அன்று நடந்துமுடிந்தது, இதில் A.ஷாஜஹான் (தஞ்சை மாவட்ட வடக்கு தலைவர்) தலைமை தாங்கினார், சகோ: அஷ்ரஃப்தீன் பிர்தௌசி (மாநில பேச்சாளர்) ”நாங்கள் சொல்வது என்ன?” என்ற தலைப்பில் சிறப்புறையும், MS.ரஹ்மத்துல்லாஹ் (தஞ்சை வடக்கு ஒருங்கிணைப்புகுழு தலைவர் - UAE) ”வரதட்சணை ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பிலும், சகோதரி: ஜெசிமா பர்வீன் (ஆவூர்) ”அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். J.சாதிக் அலி (JT மருத்துவஅணி செயலாளர் - UAE), H.நஜீர் அஹமது (அஜ்மான் மண்டலம் - UAE), A.ஜாபர் அலி (மாவட்ட துணைத்தலைவர்), மேலும் சுவாமிமலை ஜாபர் (மாவட்ட செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்சியில் ஆண்களும், பெண்களும் பெரும் திரலாக வந்து கலந்துக்கொண்டனர்.
இதுவே கோவிந்தக்குடியில் முதல் பொதுக்கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தஞ்சை மாவட்ட வடக்கு.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !