
20-01-2008 ஞாயிறு மாலை 4:00 மணியளவில் தஞ்சை மாவட்டம் வடக்கு சன்னாபுரம் TNTJ கிளையில் நூலகம் மற்றும் வட்டி இல்லாக் கடனுதவித்திட்டம் துவங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் சுவாமிமலை ஜாபர் மற்றும் மாவட்ட துணைசெயலாளர் வரிசை முஹம்மது தலைமை தாங்கினர்கள், M.முஹம்மது சலீம், S.இப்ராஹிம் MAY.முஹம்மது வாஹிது M.முஹம்மது கபீர் மற்றும் அபுல்ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாச்சியார்கோவில் MS.ரஹ்மத்துல்லாஹ் (மாவட்ட தலைவர் UAE) மற்றும் பாபநாசம் அப்துபர்ரஹ்மான் (மாவட்ட மாணவரணி செயலாளர்) ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். பொதுமக்கள்; பலர் இதில் கலந்துக்கொண்டனர்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !