அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அல்லாஹ்வின் பேருதவியால் தஞ்சை மாவட்டம் வடக்கு குடந்தை உள்ளுர் தொலைக்காட்சியான TCU சேனலில் வாரந்தோரும் சனிக்கிழமை ஒரு மணி நேரம், "இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்" மற்றும் "நேரடி கேள்வி பதில்" நடத்துவதென முடிவு செய்யப்பட்டு 15-12-07 அன்று முதல் அதன் செயல்பாடும் துவங்கியது.
இந்த நிகழ்வின் முழு விபரத்தை நிகழ்சிகள் பகுதியில் பார்க்கவும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !