அல்லாஹ்வின் திருப்பெயரால்…
03-02-08 ஞாயிறுக்கிழமை அன்று 5:30 மணியளவில், தஞ்சை வடக்கு வலங்கைமான் கிளையின் சார்பாக பெண்களுக்கான மார்க்க பயான் நடந்தது.


இதில் சகோதரி: மைசா (மூன்றாம் ஆண்டு மாணவி - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் “சகாபக்கால பெண்களின் தியாகம்” என்ற தலைப்பிலும், சகோதரி: சம்சாத் (ஆசிரியை - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் “இணைவைத்தல்” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்சள். இதில் சுமார் 140 பெண்கள் கலந்துக்கொண்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !