அல்லாஹ்வின் திருப்பெயரால்…
01-02-08 வெள்ளிக்கிழமை தஞ்சை வடக்கு நாச்சியார்கோவில் கிளை சார்பாக பெண்களுக்கான மார்க்க பயான் பேட்டை சாதிக் வீட்டில் நடைபெற்றது, இதில் சகோ: யூசுப் மிஸ்பாஹி (மாவட்ட பேச்சாளர்) அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள்,

சகோதரி: ஆலிமா ஜெசிமா ரஹ்மத்துல்லாஹ் (நாச்சியார்கோவில்) அவர்கள் “நபிவழியில் நம் குடும்பம்” என்ற தலைப்பிலும், சகோதரி: சுமையா (ஆசிரியை - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் “இஸ்லாமிய பெண்கள் எப்படி இருக்கவேண்டும்” என்ற தலைப்பிலும், சகோதரி: நஸ்ரின் நிஹாரா (மூன்றாம் ஆண்டு மாணவி - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் “தொழுகையின் சிறப்பு” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியாக சகோதரி: மதினாபேகம் (நாச்சியார்கோவில்) அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !