Latest Post
மெகா ஃபோன் பிரச்சாரம் - கொரநாட்டு கருப்பூர் கிளை
*ஏக இறைவன் அல்லாஹுவின் திருப்பெயரால்*
அஸ்ஸலாமு அலைக்கும்
**பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு முன்னிட்டு**
*மெகா ஃபோன் பிரச்சாரம்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
*கொரநாட்டு கருப்பூர்* கிளை சார்பாக
நாள் : 16/12/2022
உரை: ஜாவித்
மற்றும் தௌஃபிக்
நேரம் :மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு
இடங்கள் எண்ணிக்கை : 5
தலைப்பு : *பித்அத் என்றால் என்ன?*
அல்ஹம்துலில்லாஹ்...!
*தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கொரநாட்டு கருப்பூர் கிளை- தஞ்சை வடக்கு மாவட்டம்*
தனிநபர் தாஃவா - கொரநாட்டு கருப்பூர் கிளை
அல்லாஹ்வின் திருப்பெயரால்
பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு
*தனிநபர் தாஃவா*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம் வெளியிட்ட நோட்டீஸ் 7 தலைப்பில் கொரநாட்டுக்கருப்பூர் கிளை சார்பாக (16/12/22) அன்று ரஹ்மானியா தெருவில் 40 வீடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளை
உள்ளரங்கு பயான் - கதிராமங்கலம் கிளை
அஸ்ஸலாமு அலைக்கும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கதிராமங்கலம் கிளை சார்பாக
*வாராந்திர உள்ளரங்கு பயான்*
நாள் : 15/12/2022 வியாழக்கிழமை கிழமை நேற்று.
அஸர் தொழகைக்கு பிறகு நடைப்பெற்றது.
இதில் ஆண்களும், பெண்களும். கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..
*இப்படிக்கு*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*கதிராமங்கலம் கிளை*
*தஞ்சை வடக்கு மாவட்டம்*
மெகா ஃபோன் பிரச்சாரம் - திருலோகி கிளை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
TNTJ தஞ்சை வடக்கு மாவட்டம் திருலோக்கி கிளையில் இன்று மஹ்ரிபுக்கு பிறகு மெகா போன் பிரச்சாரம் செய்யபட்டது
இதில் சகோ. மன்சூர் (மாவட்ட பேச்சாளர்) அவர்கள் இணைவைப்பு பெரும்பாவம் என்ற தலைப்பிலும, சகோ. வரிசை முஹம்மது (மாவட்ட பேச்சாளர் )அவர்கள் ஜனாஸாவில் நடைபெறும் பித்அத்துக்கள் என்ற தலைப்பிலும் 3இடங்களில் உரையாற்றினார்கள். பெரும்பாலான மக்கள் கேட்டு பயன் அடைந்தார்கள். எல்லா புகழும் வல்ல ரஹ்மானுக்கே.
செயல்வீரர்கள் கூட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் ஆவூர் கிளை சந்திப்பு
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
இறைவனின் அருளால்..
நேற்று புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆவூர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் கூட்டம் சம்பந்தமாக ஆவூர் கிளை மர்கஸ்சில் நடைப்பெற்றது.
*அல்ஹம்துலில்லாஹ்*.....
இப்படிக்கு
ஜெ. முஹம்மது ஃபாருக்
மாவட்ட செயலாளர்
தஞ்சை வடக்கு மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
உள்ளரங்கு பயான் - கொரநாட்டு கருப்பூர் கிளை
அல்லாஹ்வின் திருப்பெயரால்
பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு
உள்ளரங்கு பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கொரநாட்டு கருப்பூர் கிளை சார்பாக
நாள் :- 15/12/22
நேரம்:- மகரிப் தொழுகைக்குப் பிறகு
இடம் : தவ்ஹீத் மர்கஸ்
உரை: சகோ.அப்துல் ரஹ்மான் (TNTJ மாவட்ட பேச்சாளர்)
தலைப்பு :- *ஜனாஸாவில் அரங்கேறும் பித்அத் தொடர்-3*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொரநாட்டு கருப்பூர் கிளை- தஞ்சை வடக்கு மாவட்டம்
தாவா குழு - சுவாமிமலை கிளை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... *குழு தாஃவா*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
சுவாமிமலை கிளையில் இன்று 14/12/2022 புதன்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பிறகு குழு தாஃவாக்கு சென்றனர் இதில் 7 நபர்களுக்கு 1.இணைவைத்தல் பெரும் பாவம் என்ற தலைப்பிலும், 2.மரணத்திற்கு முன்பு தொழுகையை நிலைநாட்டுவோம் என்ற தலைப்பிலும், 3.மறுமைகாக உழைப்போம் என்ற தலைப்பிலும்,
தாஃவா செய்தனர்....
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கிறாய்.
(அல்குர்ஆன் : 2:127)
அல்ஹம்துலில்லாஹ்...!👆👆👆
உள்ளரங்கு பயான் - மேலக்காவேரி கிளை 1
*அல்லாஹ்வின் திருப்பெயரால்*
*14.12.2022*
*புதன்கிழமை இன்று இன்ஷா அல்லாஹ்*
*♻️மேலக்காவேரி கிளை 1 - சார்பாக*
*வாராந்திர உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி*📢
*சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்*
*🎙️உரை: சகோ: முஹம்மத் அலி திருப்பூர்*
*♻️தலைப்பு: அமல்களை அதிகப்படுத்துவோம்.*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலக்காவேரி கிளை 1*
*தொடர்புக்கு:*
*9489260313 9894723096 8610911752*
உள்ளரங்கு பயான் - கொரநாட்டு கருப்பூர் கிளை
அல்லாஹ்வின் திருப்பெயரால்
பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு
உள்ளரங்கு பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கொரநாட்டு கருப்பூர் கிளை சார்பாக
நாள் :- 14/12/22
நேரம்:- மகரிப் தொழுகைக்குப் பிறகு
இடம் : தவ்ஹீத் மர்கஸ்
உரை: சகோ.அப்துல் ரஹ்மான் (TNTJ மாவட்ட பேச்சாளர்)
தலைப்பு :- *ஜனாஸாவில் அரங்கேறும் பித்அத் தொடர்-2*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொரநாட்டு கருப்பூர் கிளை- தஞ்சை வடக்கு மாவட்டம்
உள்ளரங்கு பயான் - கொரநாட்டு கருப்பூர் கிளை
அல்லாஹ்வின் திருப்பெயரால்
பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு
உள்ளரங்கு பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
கொரநாட்டு கருப்பூர் கிளை சார்பாக
நாள் :- 13/12/22
நேரம்:- மகரிப் தொழுகைக்குப் பிறகு
இடம் : தவ்ஹீத் மர்கஸ்
உரை: சகோ.அப்துல் ரஹ்மான் (TNTJ மாவட்ட பேச்சாளர்)
தலைப்பு :- *ஜனாஸாவில் அரங்கேறும் பித்அத் தொடர்-1*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொரநாட்டு கருப்பூர் கிளை- தஞ்சை வடக்கு மாவட்டம்