செயல்வீரர்கள் கூட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் ஆவூர் கிளை சந்திப்பு - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » செயல்வீரர்கள் கூட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் ஆவூர் கிளை சந்திப்பு

செயல்வீரர்கள் கூட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் ஆவூர் கிளை சந்திப்பு

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


இறைவனின் அருளால்..
நேற்று புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆவூர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் கூட்டம் சம்பந்தமாக ஆவூர் கிளை மர்கஸ்சில் நடைப்பெற்றது.

*அல்ஹம்துலில்லாஹ்*.....

இப்படிக்கு
ஜெ. முஹம்மது ஃபாருக்
மாவட்ட செயலாளர்
தஞ்சை வடக்கு மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !