மெகா ஃபோன் பிரச்சாரம் - திருலோகி கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » மெகா ஃபோன் பிரச்சாரம் - திருலோகி கிளை

மெகா ஃபோன் பிரச்சாரம் - திருலோகி கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
TNTJ தஞ்சை வடக்கு மாவட்டம் திருலோக்கி கிளையில் இன்று மஹ்ரிபுக்கு பிறகு மெகா போன் பிரச்சாரம் செய்யபட்டது 
இதில் சகோ. மன்சூர் (மாவட்ட பேச்சாளர்) அவர்கள் இணைவைப்பு பெரும்பாவம் என்ற தலைப்பிலும, சகோ. வரிசை முஹம்மது (மாவட்ட பேச்சாளர் )அவர்கள் ஜனாஸாவில் நடைபெறும் பித்அத்துக்கள் என்ற தலைப்பிலும் 3இடங்களில் உரையாற்றினார்கள். பெரும்பாலான மக்கள் கேட்டு பயன் அடைந்தார்கள். எல்லா புகழும் வல்ல ரஹ்மானுக்கே.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !