தாவா குழு - சுவாமிமலை கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » தாவா குழு - சுவாமிமலை கிளை

தாவா குழு - சுவாமிமலை கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... *குழு தாஃவா*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
சுவாமிமலை கிளையில் இன்று 14/12/2022 புதன்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பிறகு குழு தாஃவாக்கு சென்றனர் இதில் 7 நபர்களுக்கு 1.இணைவைத்தல் பெரும் பாவம் என்ற தலைப்பிலும், 2.மரணத்திற்கு முன்பு தொழுகையை நிலைநாட்டுவோம் என்ற தலைப்பிலும், 3.மறுமைகாக உழைப்போம் என்ற தலைப்பிலும், 
தாஃவா செய்தனர்....       
                              
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கிறாய்.
(அல்குர்ஆன் : 2:127)


அல்ஹம்துலில்லாஹ்...!👆👆👆

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !