தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு: கிராம தஃவா
அண்மைச்செய்தி :

நிகழ்ச்சிகள்

📊 மாதாந்திர புள்ளிப்பட்டியல்

முழு பதிவைப் பார்க்க »

Latest Post

Showing posts with label கிராம தஃவா. Show all posts
Showing posts with label கிராம தஃவா. Show all posts

90 கிராமப்புர பெண்களுக்கு தாஃவா - மேலக்காவேரி கிளை


#முஹம்மதுர்_ரஸூலுல்லாஹ்
#தஞ்சை_வடக்கு_மாவட்ட_மாநாடு
#பிப்ரவரி_11_2017_வழுத்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
மேலக்காவேரி கிளை

தெரு : ஆபிதீன் நகர்,பொன்னுசாமி நகர், பழனிச்சாமி நகர், கண்ணுசாமி நகர்,முத்தையா நகர்

நாள் : 09/02/2017

தலைப்பு : முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

யாருக்கு தஃவா :பெண்களுக்கு

நபர்களின் எண்ணிக்கை :90


230 கிராமப்புர மக்களுக்கு தஃவா - மேலக்காவேரி கிளை


#முஹம்மதுர்_ரஸூலுல்லாஹ்
#தஞ்சை_வடக்கு_மாவட்ட_மாநாடு
#பிப்ரவரி_11_2017_வழுத்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
மேலக்காவேரி கிளை

தெரு : TVS நகர் ,அக்கரகாரத் தெரு ,பாபுராஜ புரம் மெயின் தெரு.

நாள் : 06/02/2017

தலைப்பு : முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

யாருக்கு தஃவா :பெண்களுக்கு

நபர்களின் எண்ணிக்கை :230


3 கிராமங்களில் தஃவா - பசுபதிகோவில் கிளை


#முஹம்மதுர்_ரஸூலுல்லாஹ்
#தஞ்சை_வடக்கு_மாவட்ட_மாநாடு
#பிப்ரவரி_11_2017_வழுத்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
பசுபதிகோவில் கிளை

நாள் :20/1/17 to3/2/17

தலைப்பு : முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்

பசுபதிகோவில் அருகாமையில் உள்ள கிராமங்கலில் பெண்கள் தாவா செய்தனர்

1.மானாங்கோரை
2.இலு்பக்கோரை
3.கல்ல பசுவை


கிராமத்தில் ஆண்கள் குழு தஃவா -திருநாகேஸ்வரம் கிளை

#முஹம்மதுர்_ரஸூலுல்லாஹ்
#தஞ்சை_வடக்கு_மாவட்ட_மாநாடு
#பிப்ரவரி_11_2017_வழுத்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
திருநாகேஸ்வரம் கிளை

நாள் : 30.12.16

தலைப்பு : முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
யாருக்கு தஃவா : கிராம மக்களுக்கு

எண்ணிக்கை: 30

துக்காச்சி கிராமத்தில் தாஃவா - முருக்கங்குடி கிளை

 

தஞ்சை வடக்கு முருக்கங்குடி கிளை சார்பாக 15.01.2016 அன்று துக்காச்சி அருகில் உள்ள ஊரில் வீடு வீடாக சென்று தாஃவா செய்து இணைவைப்பின் விபரீதங்கள் புத்தகம்,50 நோட்டீஸ் 100 ஆகியவை வழங்கப்பட்டு இணைவைப்பு பொருட்கள் 15 அகற்றப்பட்டன. 

805 குடும்த்தார்களுக்கு அழைப்பு - ஆவூர் கிளை

 
தஞ்சை வடக்கு ஆவூர் கிளையில் 16.01.2016 முதல் 23.01.2016 வரை 8 நாட்கள் பெண்கள் தஃவா குழு ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து அருகிலுள்ள கிராமங்களில் பிரச்சாரம் செய்து 805 குடும்த்தார்களுக்கு  அழைப்பு கொடுக்கப்பட்டது.

1. பட்டீஸ்வரேம் - 95 வீடுகள்
2.சோழன் மாளிகை - 15 வீடுகள்

3. ரட்டி பாளையம்  - 45 வீடுகள்
4. ஆவூர் - 650 வீடுகள் 4 நாட்கள்

திருக்கருகாவூர் கிராமத்தில் தாவா - ஆவூர் கிளை

 
தஞ்சை வடக்கு ஆவூர் கிளை சார்பாக 18.01.2016 அன்று ஷிர்க் ஒழிப்பு தனி நபர் தாவா திருக்கருகாவூர் கிராமத்தில் சுமார் 25 வீட்டிற்கு தாவா பணி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

துக்காச்சியில் 300 நபர்களுக்கு தஃவா - சன்னாபுரம் கிளை





தஞ்சை வடக்கு சன்னாபுரம் கிளையின் சார்பாக 18.01.2016 அன்று துக்காச்சி என்ற ஊரில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து 300 நபர்களுக்கு தஃவா செய்து அழைப்பு கொடுக்கப்பட்டது.

அம்மாப்பள்ளியில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு ---- பாபநாசம் கிளை

 
தஞ்சை வடக்கு பாபநாசம் கிளை சார்பாக 08.01.16 அன்று  அம்மாப்பள்ளி தைக்கால் பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் சென்று அங்கு  உள்ளவர்களுக்கு இணை வைப்பின் விபரீதங்களை எடுத்து கூறி 10 ஷிர்க் பொருள்கள் அகற்றப்பட்டது மற்றும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்புகல்  கொடுக்கப்பட்டது.
 
 அங்குள்ள சிறுவர்களும் நம்மோடு சேர்ந்து நோட்டீஸ் புத்தகங்கள் விநியோகித்தது குறிப்பிடத்தக்கது.மேலும்   அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு வருவதற்கு  1 வேன் ஏற்பாடு செய்து தர சொல்லியுள்ளார்கள் 

கிராம தஃவா - சோழபுரம் கிளை


தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை  சார்பாக  12.09.2015 அன்று சோழபுரம் பகுதியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'அனக்குடி' கிராம பகுதிக்கு வீடு வீடாக சென்று தஃவா செய்யப்பட்டது .

மக்தப் மதரசா பாடத்திட்டங்கள் மற்றும் விதிமுறைகள்

NEW 📚 மக்தப் மதரஸா பாடத்திட்டங்கள் மற்றும் விதிமுறைகள்

மாநில தலைமை இணையதளங்கள்

Students Wing

TNTJ தலைமை முகநூல் பக்கம்