805 குடும்த்தார்களுக்கு அழைப்பு - ஆவூர் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , , , » 805 குடும்த்தார்களுக்கு அழைப்பு - ஆவூர் கிளை

805 குடும்த்தார்களுக்கு அழைப்பு - ஆவூர் கிளை

 
தஞ்சை வடக்கு ஆவூர் கிளையில் 16.01.2016 முதல் 23.01.2016 வரை 8 நாட்கள் பெண்கள் தஃவா குழு ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து அருகிலுள்ள கிராமங்களில் பிரச்சாரம் செய்து 805 குடும்த்தார்களுக்கு  அழைப்பு கொடுக்கப்பட்டது.

1. பட்டீஸ்வரேம் - 95 வீடுகள்
2.சோழன் மாளிகை - 15 வீடுகள்

3. ரட்டி பாளையம்  - 45 வீடுகள்
4. ஆவூர் - 650 வீடுகள் 4 நாட்கள்

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !