சோழபுரம் கிளையில் பெண்கள் பயான் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , , » சோழபுரம் கிளையில் பெண்கள் பயான்

சோழபுரம் கிளையில் பெண்கள் பயான்

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 18-01-2016 அன்று மாலை சோழபுரம் ஃபாத்திமா நகர் அனஸ் ஹவுஸ்சில் பெண்கள் பயான் நிகழ்சி நடைபெற்றது.  இதில் சகோதரி சர்மிளா ஆலிமா அவர்கள் –இணைவைப்பின் தீங்குகள்—என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !