அம்மாப்பள்ளியில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு ---- பாபநாசம் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , , » அம்மாப்பள்ளியில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு ---- பாபநாசம் கிளை

அம்மாப்பள்ளியில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு ---- பாபநாசம் கிளை

 
தஞ்சை வடக்கு பாபநாசம் கிளை சார்பாக 08.01.16 அன்று  அம்மாப்பள்ளி தைக்கால் பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் சென்று அங்கு  உள்ளவர்களுக்கு இணை வைப்பின் விபரீதங்களை எடுத்து கூறி 10 ஷிர்க் பொருள்கள் அகற்றப்பட்டது மற்றும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்புகல்  கொடுக்கப்பட்டது.
 
 அங்குள்ள சிறுவர்களும் நம்மோடு சேர்ந்து நோட்டீஸ் புத்தகங்கள் விநியோகித்தது குறிப்பிடத்தக்கது.மேலும்   அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு வருவதற்கு  1 வேன் ஏற்பாடு செய்து தர சொல்லியுள்ளார்கள் 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !