கோடை கால பயிற்சி முகாம் - கோவிந்தகுடி கிளை
தஞ்சை வடக்கு கோவிந்தகுடி கிளை சார்பாக
கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றுவருகிறது.
ஆண்களுக்கு
சகோதர்:சையது முகமது(மாவட்ட பேச்சாளர்)
இடம்:கோவிந்தகுடி கிளை மர்கஸ்
40 மாணவர்கள்
பெண்களுக்கு
சகோதரி: அந்நூர்(ஆலிமாக்கள்)இரண்டு பேர்கள்
17 மாணவிகள்
இடம்: கோவிந்தகுடி கிளை தலைவர் வீட்டில்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !