மெகா போன் பிரச்சாரம் - இராஜகிரி கிளை
தஞ்சை வடக்கு இராஜகிரி கிளையில் 03.05.2016 அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பின் இராஜகிரி சவுகத் பஜார் அருகில் நடைபெற்ற மெகா போன் பிரச்சாரத்தின் போது மிஃராஜ் ஒரு விளக்கம் எனும் தலைப்பில் சகோ.யூசுப் அவர்கள் உரையாற்றினார். இதை கணிசமான அளவில் பொதுமக்கள் கேட்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !