தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக 29.11.13 அன்று மாபெரும்
சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம் அல்லாஹ்
வுடைய மகத்தான பேர் அருளால் இனிதே நடந்தேறியது.
இதில் சகோதரன் பக்கீர் முஹம்மது அல்தாஃபி மேலாண்மைக்குழு உறுப்பினர் அவர்கள் ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும். சகோதரர் தாவூத் கைசை மாநில பேச்சாளர் மறுமை நாள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
2000 துக்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்ட பொது கூட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியிலும்
குறிப்பாக மாற்று மதத்தவர் மத்தியிலும் இஸ்லாத்தை பற்றிய நல்ல சிந்தனைகளும்
எழுச்சியும் ஏற்பட்டது.அல்ஹம்துல்லாஹ்
------------------------------------------------------------------------------------------



