தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி கிளை சார்பாக 30.11.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் முஜீபு அவர்கள் சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
---------------------------------------------------------------------------------------