தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளை சார்பாக 30.11.2013 அன்று சன்னாபுரம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜனவரி 28 சிறை
செல்லும் போராட்ட சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------