தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி கிளை சார்பாக 01.12.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் முஜீபு மாவட்ட பேச்சாளர் அவர்கள் ‘இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------


