தஞ்சை வடக்கு மாவட்டம் வடக்கு மாங்குடி கிளையில் 01.12.13 ஞாயிறு அன்று
தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சிக்கந்தர்
அவர்கள் ஏகத்துவத்தை பற்றிப்பிடிப்போம் என்ற தலைப்பில் சிறப்புரை
ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்
பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------
