தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோவில் கிளையில்17/11/2013 ஞாயிறு மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின் இஸ்லாமிய மார்க்க விளக்க பயான் நடைபெற்றது. முதலில் ''பித்அத்'' களைப் புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை விளக்கி சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் பேசினார். இரண்டாவதாக ''இஸ்லாம் கூறும் கல்வி'' என்ற தலைப்பில் சகோதரர் இமாம் அலி உரையாற்றினார். மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
---------------------------------------------------------------------------------------

