தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளை சார்பாக 03.12.2013 அன்று ஜனவரி 28 போராட்டம் ஏன்?எதற்கு? என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர்கள் சகோதரர் இம்தியாஸ் மற்றும் இமாம் அலி ஆகியோர் 7 இடங்களில் தொடர் பிரச்சாரம் செய்தனர்.
--------------------------------------------------------------------------------------------------



