தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை சார்பாக 01-12-13 அன்று ஆடுதுறை பாத்திமா
நகரில் போராட்ட களத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் மாவட்ட
பேச்சாளர் சகோ.அய்யூப் அவர்கள் உரையாற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------