தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 02.12.2013 அன்று இரண்டு
இடங்களில் சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் மாவட்ட
பேச்சாளர்கள் சாகுல்,ஜெக்கரியாஆகியோர் உரை
நிகழ்த்தினர்.
---------------------------------------------------------------------------------