தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 02.12.2013 அன்று பெண்கள்
பயான் நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி ஆலிமாக்கள்
சகோதரி சமிமா பானு ஆலிமா ”ஜனவரி 28 போராட்டம் ஏன்?” என்ற தலைப்பிலும்
சகோதரி ஆலியா ஆலிமா
”ஏகத்துவத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
------------------------------------------------------------------------------------------------------
.jpg)
