தஞ்சை வடக்கு திருவிடைமருதூர்-முத்தூர் கிளை சார்பாக 08-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவிடைமருதூரில் நல்லொழுக்கப் பயிற்சி
(தர்பியா) முகாம் நடைப் பெற்றது. சகோதரர் ஹாஜிமுஹமது அவர்கள்
“அல்லாஹ்வின் எச்சரிக்கை” என்ற தலைப்பிலும், மாவட்டப் பேச்சாளர்
ஆவணியாபுரம் சகோதரர் இமாம் அலி அவர்கள் முதலில் “உறுதியான நம்பிக்கை”என்ற தலைப்பிலும் இறுதியில் “இஸ்லாம் கூறும் நிர்வாகயியல்” என்றதலைப்பிலும் உரைகளும் நிகழ்த்தினர். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. கிளை உறுப்பினர்களும், அவர்களின் குடும்ப பெண்களும் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

------------------------------------------------------------------------------------------