தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளை சார்பாக 08.12.2013 அன்று பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் அந்நூர் கல்லூரி ஆலிமாக்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.இந்நிகழ்ச்சியில் 50க்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
--------------------------------------------------------------------------------------------------
