தஞ்சை வடக்கு சன்னாபுரம் கிளை சார்பாக 22-12-2013 அன்று அந்நூர் பெண்கள் கல்லூரி ஆலிமாக்களால்
ஜனாஸாவை எப்படி குளிப்பாட்டுவது என்பது பற்றி
தர்பியாவும்,ஸபர்மாதம் பீடை மாதமா? என்ற தலைப்பில் பயானும்
நடைப்பெற்றது. பெண்கள்,ஆண்ள்,சிறுவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்
பெற்றனர்.
---------------------------------------------------------------------------------------------------



