தஞ்சை வடக்கு திருப்பனந்தாள் கிளை சார்பாக 20.12.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் முஜீபு(மா.பேச்சாளர்) அவர்கள் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
----------------------------------------------------------------------------------------------------

