தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவடை
கிளை சார்பாக 22.12.2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது அதில் ஜெமிளா
மர்யம்
அவர்கள் ஒரு பெண்கள் மற்றொரு பெண்களுக்கு செய்யவேண்டியவை என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள் . ஆயிஷா பார்வீன் பானு அவர்கள், ஜனவரி போராட்டம் ஏன்?
என்ற தலைப்பில் உரையாரினர்கள் இதில் 50க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொன்டனர்.
----------------------------------------------------------------------------------------------------------

